Homeபெர்ஃப்யூம் (சிறுகதை தொகுப்பு) - ரமேஷ் ரக்சன்
பெர்ஃப்யூம் (சிறுகதை தொகுப்பு) - ரமேஷ் ரக்சன்
பெர்ஃப்யூம் (சிறுகதை தொகுப்பு) - ரமேஷ் ரக்சன்
Standard shipping in 2 working days

பெர்ஃப்யூம் (சிறுகதை தொகுப்பு) - ரமேஷ் ரக்சன்

 
₹120
Product Description

உடலுக்கு உடல் வேறுபடும் வாசனை, சொல்லிமாளாத் தனிமை மீது, ஓசையின்றி படர்வதை இச்சையென வகை பிரித்துவிடுவது வாசிக்கும் மனத்தை பொறுத்தவரைகூட ஓர் தனிமனித அபத்தம் தான். அடர்ந்த மௌனத்தைத் துளைப்பது மட்டுமே எழுதுபவன் தேவையில்லை. யாருக்கு இவற்றைச் சொல்லுகிறோம்? ஏன் சொல்லுகிறோம்? என்பது அதைவிட முக்கியம். இவன் கதைகளின் வழியே அடுத்த பதினைந்து ஆண்டுகளில் வளர்ந்து நிற்கப்போகிற இளையவர்களின் விரல் பற்றிக் கொள்கிறான். அவர்கள் இப்போது நம் வீடுகளில் குழந்தைகளாக நம் கண்முன்னே விளையாடித் திரிந்துகொண்டும், நம்மைக் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

  • கவிதைக்காரன் இளங்கோ.
Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now